ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பிவிட்டார் - பாண்டிங் கருத்து

ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பிவிட்டார் - பாண்டிங் கருத்து

முதல் போட்டியில் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பியதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 2:04 PM IST
பும்ரா பந்துவீச்சை அடிக்க ஒரே வழி இதுதான் - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாண்டிங் அட்வைஸ்

பும்ரா பந்துவீச்சை அடிக்க ஒரே வழி இதுதான் - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாண்டிங் அட்வைஸ்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்கு பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 7:57 PM IST
அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆடும் அணியை தேர்வு செய்த பாண்டிங்.. யாருக்கெல்லாம் இடம்..?

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆடும் அணியை தேர்வு செய்த பாண்டிங்.. யாருக்கெல்லாம் இடம்..?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
29 Nov 2024 2:58 PM IST
இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்

இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது
29 Nov 2024 8:05 AM IST
இது ஐ.பி.எல். கிடையாது.. பாண்டிங் விஷயத்தில் கம்பீருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆதரவு

இது ஐ.பி.எல். கிடையாது.. பாண்டிங் விஷயத்தில் கம்பீருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆதரவு

விராட் கோலியின் பார்ம் குறித்து பேசிய விஷயத்தில் கம்பீர் - பாண்டிங் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
21 Nov 2024 4:02 PM IST
விராட், ரோகித்தை விமர்சித்த பாண்டிங்.. பதிலடி கொடுத்த மைக் ஹஸ்சி

விராட், ரோகித்தை விமர்சித்த பாண்டிங்.. பதிலடி கொடுத்த மைக் ஹஸ்சி

விராட் கோலி சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருகிறார் என்று பாண்டிங் விமர்சித்திருந்தார்.
12 Nov 2024 5:15 AM IST
பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? - கம்பீர் விளாசல்

பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? - கம்பீர் விளாசல்

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார்.
11 Nov 2024 10:58 PM IST
ரோகித் இல்லையெனில் இந்திய அணியை வழிநடத்த சரியான தேர்வு அவர்தான் - பாண்டிங்

ரோகித் இல்லையெனில் இந்திய அணியை வழிநடத்த சரியான தேர்வு அவர்தான் - பாண்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
10 Nov 2024 10:38 PM IST
இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது ஏன்..? - பாண்டிங் விளக்கம்

இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது ஏன்..? - பாண்டிங் விளக்கம்

இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டு வருகின்றனர்.
10 Nov 2024 12:38 AM IST
பார்டர் - கவாஸ்கர் டிராபி; பும்ரா,ஸ்டார்க் அல்ல... இவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் - ரிக்கி பாண்டிங்

பார்டர் - கவாஸ்கர் டிராபி; பும்ரா,ஸ்டார்க் அல்ல... இவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் - ரிக்கி பாண்டிங்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.
7 Nov 2024 1:19 AM IST
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் -  ரிக்கி பாண்டிங் கணிப்பு

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் - ரிக்கி பாண்டிங் கணிப்பு

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்
6 Nov 2024 8:52 PM IST
கேப்டனாக இல்லாவிட்டாலும் தோனி சிறந்த வழிகாட்டி மற்றும் தலைவர் - பாண்டிங் புகழாரம்

கேப்டனாக இல்லாவிட்டாலும் தோனி சிறந்த வழிகாட்டி மற்றும் தலைவர் - பாண்டிங் புகழாரம்

அடுத்த ஐபி.எல். தொடருக்கான சென்னை அணியில் தோனி அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 12:41 PM IST